பொதுவாக கிழங்கு வகைகள் சாப்பிட்டால் வாயுத் தொல்லை ஏற்படும் என்று நாம் யாரும் சாப்பிடுவது இல்லை. ஆனால் கிழங்குகளில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து உள்ளன. அதுவும் சர்க்கரை வள்ளி கிழங்கில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.


சர்க்கரை வள்ளி கிழங்கில், நார்ச்சத்து, மினரல் சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளதால், இதை உண்டு வந்தால் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் உடம்பில் சேர்வது தடுக்கபப்டும்.


நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை வள்ளி கிழங்கை அதிகமாக சாப்பிட வேண்டும். இது நீரிழிவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


புற்றுநோய் கட்டிகள் உடலில் உருவாகாமல் இருக்க சர்க்கரை வள்ளி கிழங்கை உண்ணலாம்.


சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் வைட்டமின் எ கண் பார்வைக்கு மிகவும் நல்லது.


Find out more: