இந்தியாவில் காச நோயால் பாதிப்படைந்திருப்பவர்கள் ஏராளமானோர். காச நோய் எலும்பை உருக்கும் கொடிய நோயாகும். இதை கண்டு கொள்ளாமல், சிகிச்சை எடுக்காமல் இருந்தால் உடலில் உள்ள மற்ற பாகங்களும் பாதிப்பு அடைந்துவிடும்.
எலும்பை உருக்கும் இந்த காச நோயை குணப்படுத்தும் உணவுகள் என்னென்ன என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.
பூண்டு
பூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது காச நோய் கிருமிகளை மேலும் உருவாக்க செய்யாமல், தடுக்க செய்யும்.
முருங்கை இலை
முருங்கை இலையில், இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகம் நிறைந்திருப்பதால், இது காச நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.
நல்ல மிளகு
தினமும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் இரண்டு மிளகை மென்று வந்தால் காச நோய், பரவாமல் தடுக்கப்படும்.
க்ரீன் டி
இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட் நச்சுக்களை வெளியேற்றும். அதனால் இது காச நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
புதினா
புதினா இலை மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இது காச நோயை, பெருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.