உணவு சாப்பிட்ட பிறகு, செய்ய கூடாத என்னென்ன? என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.
1. சாப்பிட்டு முடித்த உடனே, பழங்கள் சாப்பிட கூடாது.
2. தேநீர் அருந்தக்கூடாது. தேநீரில் அமிலங்கள், அதிகளவு நிறைந்துள்ளதால், இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடும்.
3. புகை பிடிக்க கூடாது. உணவு எடுத்தவுடனே, சிகரெட் குடிப்பது புற்று நோயை வரவழைக்கிறது.
4. உடற்பயிற்சி மேற்கொள்ள கூடாது. சாப்பிட்ட பிறகு, உடனே உடற் பயிற்சி செய்தால், உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும்.
5. சாப்பிட்டதும் தூங்க கூடாது. சாப்பிட்ட உடன் படுக்கைக்கு, சென்றால் செரிமானம் ஆகுவதில் பிரச்சனைகள் ஏற்படும்.