
இப்போது அதிக பிரபலமடைந்து வருகிறது ஆரஞ்சு ஒயின். ஆரஞ்சு ஒயினின் பலன்கள் என்ன என்று பார்க்கலாம். சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்கள் ஆரஞ்சு ஒயினில் நிறைந்துள்ளது. ஆன்டி ஆக்சிடண்ட்கள் நச்சுக்களை வெளியேற்றுகிறது.
இந்த நச்சு பொருட்கள்தான் உடலில் நோய்கள் ஏற்பட காரணமாகும். ஆன்டி ஆக்சிடண்ட்கள் புற்றுநோய் மற்றும் இதய நோய்களில் இருந்து காக்கக்கூடும்.