பல்வேறு ஊட்டச்சத்துகளை கொண்டுள்ள கத்திரிக்காய் அழகு சார்ந்த நன்மைகளும் கொண்டுள்ளது. கத்தரிக்காயை உட்கொள்வதால்,உடலுக்கு மேற்புறமாக பயன்படுத்துவதால் அழகு அதிகரிக்கிறது.
சீரற்ற மெலனின் விநியோகத்தால் பழுப்பு திட்டுக்கள் தோன்றுகிறது. தோள்பட்டை மற்றும் முகத்தில் காணப்படும் பழுப்பு திட்டுக்கள் கத்திரிக்காய் பயன்படுத்துவதால் முற்றிலும் அழிவதில்லை.