நாம சாப்பிட்ட உணவு கூட நமக்கு நஞ்சாக மாறிடும், காரணம் சில பொருட்கள் நம் சீரண மண்டலத்தை பாதிக்கிறது. ஃபுட் பாய்ஸ்சனிங் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது. உணவு நஞ்சுக்கு காரணமாக இருப்பது சல்மோனல்லா, ஈ கோலி பாக்டீரியா. சில வைரஸ்கள், பாராசைட் கூட ஃபுட் பாய்ஸ்சனிங் ஏற்படுத்துகிறது.
இந்த அறிகுறிகள் உணவு உண்ட சில மணி நேரத்திலயோ, வாரங்களிலோ ஏற்படும்.குமட்டல் தான் முதல் அறிகுறி. வயிறு பிரச்சனைகள் நேரிட்டு கொண்டே இருக்கும்.
உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தண்ணீர் எடுத்துக் கொள்வது நல்லது. வயிறு செட் ஆன பிறகு லேசான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.