

க்ளுடன் உணவு எடுத்துக் கொள்ளும்போது வயிறு வீக்கம் ஏற்பட்டால், அதனை உட்கொள்வதைத் தவிர்க்கலாம் . க்ளுடன் சகிப்புத்தன்மை அற்ற நிலை இருப்பின், மருத்துவர் க்ளுடன் இல்லா உணவுகளை பரிந்துரைக்கலாம்.
மருத்துவர் அனுமதியின்றி உணவு அட்டவணையில் மாற்றத்தை செய்ய வேண்டாம்.