![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/health/movies_news/dfhjhttytyy-415x250.jpg)
![Related image](https://aspenvalleyvapes.com/wp-content/uploads/2017/06/shutterstock_396426208.jpg)
இதற்கு ஆன்டி ஹிஸ்டமைன், பெனிட்ரைல் உதவியாக இருக்கும்.எதுக்களித்தல் வயிற்றில் உள்ள அமிலம் தொண்டை எரிச்சலை ஏற்படுத்தும், தூங்கும் போது நிகழக் கூடும். தொடர்ச்சியான இருமலை உண்டாக்கும்.
இதற்கு ரோலெய்ட்ஸ், சிமெடிடின்,போன்ற ஆண்டிசிட் எடுத்துக் கொள்ளலாம். தூங்குவதற்கு முன் அதிகமாக சாப்பிடுவதை, புகைப்பிடித்தல் நிறுத்துங்கள்.