குழந்தைகளுக்கு ஆரோக்கியம் என நினைத்து, ஆரோக்கியமற்ற உணவுகளைக் கொடுக்கிறோம்.குழந்தைகள் இனிப்பு உணவுகளை சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். வெறும் இனிப்பு சாப்பிடுவதால் ருசிக்கும் திறன் குறைந்துவிடும்.ஆரோக்கியமானது என்று வெவ்வேறு பழச்சாறுகளைக் கொடுக்கிறோம்.