

காய்கறிகளில் கொழுப்பு குறைவாக உள்ளது, அவை வயிற்று அமிலம் குறைக்க உதவுகின்றன. பீன்ஸ், ப்ரோக்கோலி, காலிஃபிளவர், கீரைகள் மற்றும் வெள்ளரிக்காய் உணவில் அதிகம் சேர்த்து கொள்வது நெஞ்செரிச்சல் தடுக்கும்.
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு உள்ளது , இது நெஞ்செரிச்சல் மற்றும் குடல் பிரச்சினைக்கு சிகிச்சையாகும். இஞ்சி டீ குடிப்பதும் நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுக்கும்.