

உயரமாக இருப்பதிலும் குறைவாக இருப்பதிலும் சாதக பாதகங்கள் இருக்கிறது. உயரமாக இருப்பவர்கள் இதயம் உள்ளவர்களாக இருப்பார்கள். உயரமாக இருப்பது பெண்களுக்கு சர்க்கரை நோய் வாய்ப்பை குறைக்கிறது.
உயரமாக இருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.