உங்கள் குழந்தையின் கையெழுத்து தெளிவற்றதாக,சிதைந்ததாக இருந்தால், உங்கள் குழந்தை எழுதுவதை வெறுத்தால், எழுதுவது அவர்களுக்கு சோர்வாகத் தோன்றுகிறது என்றால் டிஸ்கிராஃபியாவின் அறிகுறி இருக்கலாம்.

தெளிவற்ற கையெழுத்து டிஸ்கிராஃபியாவின் பொதுவான அறிகுறியாகும்.
சில நேரங்களில் குழந்தைக்கு நேர்த்தியான கையெழுத்து இருந்தால் கூட டிஸ்கிராஃபியா ஏற்படும்.