

உதட்டோடு உதடு கொடுக்கும் முத்தம் மூலம் நோய் பரவுகிறது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. முத்தம் மூலம் கொனோரியா என்ற கிருமி மூலம் பால்வினை நோய் பரவுகிறது என்கிறது ஆய்வு.
முத்தம் மகிழ்ச்சியான விசயம்,உற்சாகம் கொடுக்கும். ஆனால் இப்பொழுது நோயும் கொடுக்கிறதே என்று இந்த ஆய்வு அச்சுறுத்துகிறது.