செரிமான மண்டலம் உடலில் மிக முக்கியமான ஒன்று. உடலுக்குத் தேவையான எல்லாவற்றையும் எடுத்துச் செல்கிறது. செரிமான மணடலம் கோளாறு கொடுக்காமல் இருக்க கண்டுபிடிக்கப்பட்ட முத்ரா புசன் முத்ரா. புசன் முத்ரா பிராண, சமண, அசுத்த வாயுக்களை செயல்பட வைக்கிறது.