

மைதானங்கள், நடைபாதைகளில் தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளும் மனிதர்களை பாதிக்கிறது. இயற்கை விவசாயத்தை பின்பற்றலாம், காய்கறிகள் மற்றும் பழங்களை இயற்கை உரங்கொண்டு அறுவடை செய்யலாம்.
வீட்டிற்குள் நுழையும் முன் கை,கால்களை அலம்பி வரவும். இதன் மூலம் வீட்டாருக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.