

புதுவகை மலேரியா தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் நாடுகளில் பரவிக் கொண்டிருக்கிறது.இதுவரை பார்த்திராத வகையில் இருப்பதால் சுகாதார அதிகாரிகள் பதற்றமடைந்துள்ளனர்.பெண் கொசுக்கள் கடிப்பதால் மலேரியா பரவுகின்றன.
மலேரியா நோயால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கைகுறைக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. ஆனால் மலேரியா நோய் திரும்பவும் வந்துள்ளது அதிர்ச்சியை தருகிறது.