சாதாரண நாட்களில் சாப்பிடும் அனைத்தையும் கர்ப்பிணி பெண்கள் சாப்பிட முடியாது. கர்ப்ப காலத்திற்கு தனி உணவுமுறை பின்பற்ற வேண்டியது அவசியம். பெண்களுக்கு இருக்கும் சந்தேகம் கர்ப்பகாலத்தில் வெண்டைக்காய் சாப்பிடலாமா,கூடாதா என்பது.
கர்ப்பகாலத்தில் அதிக காய்கறிகளை சேர்த்துக் கொள்வது நல்லது. கர்ப்பகால மாற்றங்களை தக்கவைத்துக் கொள்ள ஊட்டச்சத்துக்கள் அவசியம். வெண்டைக்காயை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம். கர்ப்பபகாலத்தில் வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
சாதாரண நாட்களில் சாப்பிடும் அனைத்தையும் கர்ப்பிணி பெண்கள் சாப்பிட முடியாது. கர்ப்ப காலத்திற்கு தனி உணவுமுறை பின்பற்ற வேண்டியது அவசியம். பெண்களுக்கு இருக்கும் சந்தேகம் கர்ப்பகாலத்தில் வெண்டைக்காய் சாப்பிடலாமா,கூடாதா என்பது. கர்ப்பகாலத்தில் அதிக காய்கறிகளை சேர்த்துக் கொள்வது நல்லது. கர்ப்பகால மாற்றங்களை தக்கவைத்துக் கொள்ள ஊட்டச்சத்துக்கள் அவசியம். வெண்டைக்காயை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம். கர்ப்பபகாலத்தில் வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் .