வீடுகளில் திடீரென நடக்கும் அசம்பாவிதங்களுக்கும் தீயணைப்புத் துறையை அணுக வாய்ப்பிருக்காது. அந்த தருணங்களில் எப்படிக் நடந்துக் கொள்வது என்பதைப் காண்போம்.மின்சாரம் நிற்கும் போது சுற்றத்தாரிடம் பாருங்கள். உங்கள் வீட்டிற்கு மட்டும் என்றால் ஃப்யூஸ் ஃப்யூஸ் கேரியரை கழட்டு முன் மெயின் சுவிட்சை அணைத்து, ஃப்யூஸ் கம்பியை மாற்ற வேண்டும், மின்சாரம் வந்துவிடும்.
நெருப்பு பற்றிக்கொண்டால் அடுப்பை அணைக்க வேண்டும், மூடி கொண்டு மூடவும். குளியல் துண்டை நனைத்து கொண்டு நெருப்பை அணைக்க வேண்டும். வீடுகளில் திடீரென நடக்கும் அசம்பாவிதங்களுக்கும் தீயணைப்புத் துறையை அணுக வாய்ப்பிருக்காது. அந்த தருணங்களில் எப்படிக் நடந்துக் கொள்வது என்பதைப் காண்போம்.மின்சாரம் நிற்கும் போது சுற்றத்தாரிடம் பாருங்கள்.
உங்கள் வீட்டிற்கு மட்டும் என்றால் ஃப்யூஸ் ஃப்யூஸ் கேரியரை கழட்டு முன் மெயின் சுவிட்சை அணைத்து, ஃப்யூஸ் கம்பியை மாற்ற வேண்டும், மின்சாரம் வந்துவிடும். நெருப்பு பற்றிக்கொண்டால் அடுப்பை அணைக்க வேண்டும், மூடி கொண்டு மூடவும். குளியல் துண்டை நனைத்து கொண்டு நெருப்பை அணைக்க வேண்டும்.