நூறு ஆண்டுகள் வாழ உணவுகளில் காய்கறிகள்,பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிஸ்டின் உடலில் சேதமடைந்த செல் எண்ணிக்கையை குறைத்து ஆயுள்காலத்தை அதிகரிக்கும்.பிஸ்டின் ஸ்ட்ராபெரி, ஆப்பிள், வெங்காயம் மற்றும் வெள்ளரிக்காய் போன்றவற்றில் உள்ளது. அவற்றின் தோலில் அதிகம் உள்ளது, எனவே இதனை தோலுடன் சாப்பிட முயலுங்கள். வெங்காயத்தை மேற்பகுதியை மட்டும் நீக்கி சாப்பிடவும்.