இளநீரை குடிப்பதற்கென நேரமில்லை. பகல் எப்பொழுது வேண்டுமென்றாலும் குடிக்கலாம். சரியான நேரத்தில் குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை பாக்கலாம்.வெறும் வயிற்றில் இளநீரை குடிப்பது. இளநீரில் உள்ள லாரிக் அமிலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, உடலின் வளர்ச்சி அதிகரிக்க, எடை குறைப்பிற்கு உதவுகிறது. கர்ப்பிணி பெண்கள் நீர்ச்சத்தை தக்கவைக்க, மலச்சிக்கலை குணப்படுத்த,நெஞ்செரிச்சலை குணப்படுத்த உதவும்.