நாம் சமையலில் பெரிதும் பயன்படுத்தும் பொருள் சின்ன வெங்காயம் .வெங்காயத்தில் பல வகைகள் காணப்படுகிறது. வெங்காயம் பூண்டு குடும்பத்துடன் தொடர்புடையது. வெங்காயம் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகிறது, சாலட் மற்றும் ஊறுகாய் தயாரிக்க பயன்படுத்துகின்றனர்.இதன் சுவை உலகெங்கிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. பிரெஞ்சு,ஆசியா மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதிலுள்ள ஊட்டச்சத்துக்களால் நிறைய நன்மைகளை தருகிறது, சீரண சக்திஅதிகரிக்கிறது,டயாபெட்டீஸ் நோயை கட்டுப்படுத்தி, இரத்த ஓட்டம் சீராக்குகிறது.