சோளம் சுவையான, ஆரோக்கியமான உணவுப் பொருள். சோளத்தை சிலர் வேக வைத்து சாப்பிடுவர், சிலர் சுட்டு எலுமிச்சை, மிளகாய் தூள், உப்பு போட்டு சாப்பிடுவர். இது ஆரோக்கியமான உணவு.இந்த ஆரோக்கிய உணவுப் பொருளால் ஒரு பிரச்சனை உள்ளது. சோளம் சாப்பிட்டதும் தண்ணீரைக் குடித்தால், அது வயிற்றுப் பிரச்சனை உண்டாக்கும், வாயு தொல்லை,வயிற்று வலி உண்டாக்கும்.