

செரில்களில் கார்போஹைட்ரேட் அதிகம், நார்ச்சத்து குறைவு. ஆகவே இது இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, குறைத்துவிடும். இது காலை உணவு மீது ஆர்வத்தை அதிகரிப்பதோடு, மந்தநிலைக்கு தள்ளும். ஒவ்வொரு உணவிலும் 3 கிராம் நார்ச்சத்திருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். செரில் உண்பதாக இருந்தால், அத்துடன் நார்ச்சத்து நிறைந்த பழங்கள், பாதாமை சேர்த்து சாப்பிடுங்கள்.
செரில்களில் கார்போஹைட்ரேட் அதிகம், நார்ச்சத்து குறைவு. ஆகவே இது இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, குறைத்துவிடும். இது காலை உணவு மீது ஆர்வத்தை அதிகரிப்பதோடு, மந்தநிலைக்கு தள்ளும். ஒவ்வொரு உணவிலும் 3 கிராம் நார்ச்சத்திருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். செரில் உண்பதாக இருந்தால், அத்துடன் நார்ச்சத்து நிறைந்த பழங்கள், பாதாமை சேர்த்து சாப்பிடுங்கள். செரில்களில் கார்போஹைட்ரேட் அதிகம், நார்ச்சத்து குறைவு. ஆகவே இது இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, குறைத்துவிடும். இது காலை உணவு மீது ஆர்வத்தை அதிகரிப்பதோடு, மந்தநிலைக்கு தள்ளும். ஒவ்வொரு உணவிலும் 3 கிராம் நார்ச்சத்திருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். செரில் உண்பதாக இருந்தால், அத்துடன் நார்ச்சத்து நிறைந்த பழங்கள், பாதாமை சேர்த்து சாப்பிடுங்கள்.