

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுடுநீர் குடிப்பது ஆரோக்கியம். அத்துடன் வெல்லம் சேர்த்து கொண்டால், இன்னும் பலன் கிடைக்கும்.வெல்லம் சாப்பிட்டு சுடுநீர் குடிப்பதால் நோய்கள் குணமாவதோடு, இதய ஆரோக்கியம் மேம்படுத்தி, சிறப்பாக இயங்க செய்யும், மேலும் உடலுக்கு வலிமையை வழங்குவவதாக கருதப்படுகிறது.
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுடுநீர் குடிப்பது ஆரோக்கியம். அத்துடன் வெல்லம் சேர்த்து கொண்டால், இன்னும் பலன் கிடைக்கும்.வெல்லம் சாப்பிட்டு சுடுநீர் குடிப்பதால் நோய்கள் குணமாவதோடு, இதய ஆரோக்கியம் மேம்படுத்தி, சிறப்பாக இயங்க செய்யும், மேலும் உடலுக்கு வலிமையை வழங்குவவதாக கருதப்படுகிறது. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுடுநீர் குடிப்பது ஆரோக்கியம். அத்துடன் வெல்லம் சேர்த்து கொண்டால், இன்னும் பலன் கிடைக்கும்.வெல்லம் சாப்பிட்டு சுடுநீர் குடிப்பதால் நோய்கள் குணமாவதோடு, இதய ஆரோக்கியம் மேம்படுத்தி, சிறப்பாக இயங்க செய்யும், மேலும் உடலுக்கு வலிமையை வழங்குவவதாக கருதப்படுகிறது.