சோம்பு வாய்க்கு புத்துணர்ச்சி அளித்து, துர்நாற்றத்தைக் குறைக்கும். வாய் துர்நாற்றத்திற்கு காரணம் பாக்டீரியாக்கள் தான். உணவு உண்ட பின் சிறிது சோம்பை வாயில் மெல்லுங்கள்,வாய் துர்நாற்றம் அகலும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு கப் நீரில் பேக்கிடங் சோடாவைப் பற்களைத் துலக்கும் போது பயன்படுத்தி வந்தால் வாய் துர்நாற்றம் போய்விடும்.