

ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸ் உடன் கலந்து, தினமும் குடித்தால் மாலிக் அமிலம், கற்களை மென்மையாக்கி அதிக கொலஸ்ட்ராலைக் குறைக்கும். இந்த இரண்டு பொருட்களும் பித்தப்பைக்குள் செல்லும் போது, பித்தக்கற்கள் கரைய ஆரம்பித்துவிடும். ஆப்பிள் ஜூஸ் உடல் ஆரோக்கியத்திற்கு சிறப்பான பானம்.
ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸ் உடன் கலந்து, தினமும் குடித்தால் மாலிக் அமிலம், கற்களை மென்மையாக்கி அதிக கொலஸ்ட்ராலைக் குறைக்கும். இந்த இரண்டு பொருட்களும் பித்தப்பைக்குள் செல்லும் போது, பித்தக்கற்கள் கரைய ஆரம்பித்துவிடும்.