மதுப் பழக்கத்தைக் கைவிட, மது அருந்த எண்ணம் எழும்போது உலர் திராட்சையை வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம், ஆல்கஹால் ஆவல் குறைய ஆரம்பிக்கும். துளசி இலைகளில் அழற்சி எதிர்ப்பு, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு அதிகம் உள்ளது. துளசி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.மதுப் பழக்கத்தை கைவிட துளசி இலைகளை அவ்வப்போது மென்று வருவதன் மூலம், மது குடிக்கும் எண்ணமே குறையத்தொடங்கி மறைந்துவிடும்.