

குளிர்ந்த காற்றில் அதிக நேரம் செலவிட்ட பிறகு சருமம் சிவந்து தோல் எரியும். இது காற்றால் உண்டாகும் தோல் அழற்சி. இதனை விண்ட்பர்ன் என கூறுவர். விண்ட்பர்ன் சருமத்தில் சிவப்பை ஏற்படுத்தும் நிலை. குளிர்ந்த காலநிலையில் சருமம் உடைந்து போகும். சருமம் உலர்ந்து உடையும் தன்மைக் கொண்டது. வெயில் நாள் பருவநிலையிலும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.
குளிர்ந்த காற்றில் அதிக நேரம் செலவிட்ட பிறகு சருமம் சிவந்து தோல் எரியும். இது காற்றால் உண்டாகும் தோல் அழற்சி. இதனை விண்ட்பர்ன் என கூறுவர். விண்ட்பர்ன் சருமத்தில் சிவப்பை ஏற்படுத்தும் நிலை. குளிர்ந்த காலநிலையில் சருமம் உடைந்து போகும். சருமம் உலர்ந்து உடையும் தன்மைக் கொண்டது. வெயில் நாள் பருவநிலையிலும் இந்த பாதிப்பு ஏற்படலாம். குளிர்ந்த காற்றில் அதிக நேரம் செலவிட்ட பிறகு சருமம் சிவந்து தோல் எரியும். இது காற்றால் உண்டாகும் தோல் அழற்சி. இதனை விண்ட்பர்ன் என கூறுவர். விண்ட்பர்ன் சருமத்தில் சிவப்பை ஏற்படுத்தும் நிலை. குளிர்ந்த காலநிலையில் சருமம் உடைந்து போகும். சருமம் உலர்ந்து உடையும் தன்மைக் கொண்டது. வெயில் நாள் பருவநிலையிலும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.