தும்மல் தொற்று கிருமிகளை உடலில் இருந்து வெளியேற்ற உடலின் இயற்கை வழி. தொற்றுக்களை எதிர்த்துப் போராட இயற்கை வழிகளை மேற்கொள்ளலாம். மழைக் காலம் என்பதால், ஏராளமானோர் சளி, தும்மலால் அவஸ்தைப்படுவார்கள்.சளி அல்லது தும்மல் பிரச்சனை சந்திப்பவர்கள், ஜிங்க் உணவு உண்து சிறந்தது. இப்பிரச்சனையில் இருந்து உடனே விடுபட, ஜிங்க் சத்து நிறைந்த உணவுகள் எடுங்கள்,விரைவில் குணமாகலாம். ஜிங்க் சத்து பருப்பு வகைகள், விதைகளில் நிறைந்துள்ளது.