மாதுளை சாப்பிடுவது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.மாதுளையின் முக்கியமான பக்க விளைவு அலர்ஜி. மாதுளையால் அலர்ஜி ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும். அரிப்பு, தொண்டை எரிச்சல், வயிற்று வலி ஆகியவை இதன் அறிகுறி. மூச்சுத் திணறல்,தொண்டை வீக்கம் கூட அனுபவிக்கலாம். மாதுளை சாப்பிட்ட உடனே அரிப்பு தொடங்கினால் மருத்துவரை அணுகிவிடவேண்டும்.