சென்னை:
கண்ணையே மூடாமல் தூங்கும் உயிரினம் இருக்கா... என்ன நக்கலா என்று கேட்கக்கூடாது இருக்கு... அந்த இனம் பாம்பு இனம்தான்.
இது உண்மையிலும் உண்மை. கண்களை மூடாமல் ஆழ்ந்த உறக்கம் கொள்கின்றன பாம்புகள். தங்கள் உடலை சுருட்டி வைத்துக் கொண்டு கண்களை மட்டும் அகலத் திறந்து உறங்குகின்றன. உடலை எதுக்கு தெரியுங்களா சுருட்டி வைத்து கொள்ளுது. கதகதப்பிற்காகவும், எதிரிகளிடமிருந்து தப்பிக்கவும்தான்.