சென்னை:
உயிரே போனாலும் சட்டத்தை மீறாத காவலர்கள் என்று இவர்களை கூறலாம். இவர்களுக்கு பெயர் பாதுகாவலர்கள். ஆனால்  இதுவும் உண்மைதான். என்னன்னா?


1880ல் தாய்லாந்து நாட்டின் ராணி தண்ணீரில்மூ ழ்கி கொண்டிருந்தார். அப்போது அவரது பாதுகாவலளர்கள் பார்த்துக்கொண்டே நின்றார்களே தவிர யாரும் காப்பற்றவில்லை. இது வரலாற்று உண்மை.   ஏன் தெரியுங்களா? ராணியை அவர்கள் தொடுக்கூடாது என்பது அரச உத்தரவாம். அடப்பாவிங்களா... உங்க ஜீன்தான் இப்ப உலகம் முழுக்க பரவிக்கிட்டு இருக்கா... 


உயிரை காப்பாற்றுவதை விட அரச உத்தரவை ரொம்பவே மதிச்சு இருக்காங்க இல்லீங்களா? நல்ல பாதுகாவலர்கள்... அன்றே ஆரம்பித்தது தான் போல் இருக்கு இந்த தீண்டாமை வழக்கம். அறிந்தோமா மூன்றாவதை...


Find out more: