சென்னை:
ரன்வே... ரன்வே... அட அதாங்க விமான ஓடுதளம்... இது எங்கு பெரிய அளவில் இருக்குன்னு தெரியுங்களா?
தெரிஞ்சுக்க ரெடியா...! சொல்லலாமா! ஆசியாவிலேயே மிகப்பெரிய ஓடுபாதை கொச்சி விமான நிலையத்தில் உள்ளதுதான். அட ஆமாங்க உண்மைதான். கொச்சியில்தான் மிகப்பெரிய ரன்வேயை அமைச்சு இருக்காங்க...
இது அறிந்து கொண்டதில் ஐந்தாம் முத்து....