

பர்ஸின் வண்ணம் நிதி நிலையின் மீது பாதிப்பை ஏற்படுத்தும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. தங்க நிற பர்ஸ் ஆற்றலை பரவச்செய்யும், அதிர்ஷ்டத்தை ஈர்ப்பது, வலிமையை குறிக்கிறது. மஞ்சள் நிறம் அதிர்ஷ்டம் தொடர்புடையதாகும்.
கருப்பு நிறம் சேமிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. பணப்பிரச்சினை இருக்கும்
எவரும் கருப்பு நிற பர்ஸ் உபயோகிப்பது நல்லது