சென்னை:
"கபாலி" தணிக்கைக்கு தயாராகிட்டாராம். 4 மொழிகளில் டப் செய்யப்படும் கபாலி எப்போ வரும்... எப்போ வரும்னு எதிர்பார்க்கும் நிலையில் தற்போது தணிக்கைக்கு செல்ல உள்ளதாம் படம்.


மெட்ராஸ் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவான கபாலிதான் இப்போ பேச்சு, மூச்சு எல்லாமே. தினம் ஒரு செய்தி... படத்துல நடிச்சவங்க பேட்டின்னு தங்கள் சர்க்குலேசனை உயர்த்திக்கிட்ட பத்திரிகைகள் கபாலிக்கு தேங்க்ஸ்தான் சொல்லணும். 


இப்போ எல்லா வேலைகளும் முடிஞ்சு தணிக்கைக்கு போகுது "கபாலி". படத்துல எந்த வெட்டுக்கும் வேலையில்லாம தெளிவான நீரோடை போல படம் வந்திருக்குன்னு எடிட்டிங்கில் எட்டிப்பார்த்த குருவி ஒன்று ரகசியமாக கூவிவிட்டு போய் இருக்கு. 



Find out more: