சென்னை:
புது கெட்டப்... புது லுக்... சிம்புவோட ஒரு கெட்டப்ப வெளியிட்டு இருக்குது படக்குழு.
சிம்பு தற்போது நடித்து வரும் ” அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” படத்துக்காக 3 கெட்டப் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இப்படத்தில் அவருக்கு மேக்கப் போட ஹாலிவுட்டில் இருந் வந்திருக்கார் "சீன் பூட்". ரசிகர்களின் ஆர்வத்தையும், ஆவலையும் அதிகரிக்கும் இந்த செய்திகளுக்கு இடையே ஒரு படம் இணையத்தை கலக்கி வருகிறது. யார் படம் தெரியுங்களா? வேறு யாரு சிம்புதான் அது. இப்ப நடிக்கிற படத்துல ஒரு கெட்டப்பாம் இது.
அடர்ந்த தாடி, தலைமுடியுடன் உள்ள இந்த படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. பார்ப்போம்... பார்ப்போம்... அடுத்த கெட்டப்புகள் எப்படி இருக்குன்னு.