சென்னை:
சொல்லியும், எழுதியும் அலுக்காத விஷயமாக மாறிய ஒன்று கபாலி பற்றிய செய்திகள்தான். தினம் ஒன்று...தினம், தினம் ஒன்று என்று டாக் ஆப் த வேர்ல்ட் கபாலிதான். இன்னைக்கு அடுத்த செய்தி என்ன தெரியுங்களா?


வயதான கெட்டப்புல வர்ற ரஜினி அதிகபட்சம் 20 நிமிடம் தானாம். அப்புறம் என்று கேட்கிறீர்களா? இளமை கால ரஜினிதான் படத்தை அதிகம் ஆக்கிரமிப்பு செய்கிறாராம். இந்த விஷயத்தை உடைச்சது டைரக்டர ரஞ்சித்தாங்க. நாங்க இல்ல. அந்த 20 நிமிடமும் படம் பரபரன்னு பறக்கும் என்கின்றது விபரமறிந்த வட்டாரங்கள்.


வயதான கெட்டப்புல வர்ற ரஜினிக்கு விட இளமைகால ரஜினிக்காகத்தான் படக்குழு செமத்தியா மெனக்கெட்டு இருக்கு. பழைய படத்துல ரஜினியோட நடை, பேச்சு இதையெல்லாம் பார்த்து பார்த்து செஞ்சிருக்காங்கலாம். அப்ப ரஜினி... கபாலி... செம ஹாட்தான் போலிருக்கு... வாங்க சார் சீக்கரம் வாங்க...


Find out more: