சென்னை:
இயக்குனர் எழில் இப்போ செம பிஸின்னு தகவல் வருதுங்க... வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் கொடுத்த மாஸ் ஹிட்தான் இப்போ எல்லோரையும் பிஸி ஆக்கிடுச்சாம்.


எப்படி தெரியுங்களா? இப்ப உதயநிதி தயாரிச்சு நடிக்க எழில் ஒரு படத்தை இயக்க போறாராம். எப்படி? சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கறதா சொன்ன உதயநிதி அந்த படத்தை டிராப் செய்துட்டு தூங்கா நகரம் கௌரவ் இயக்கத்தில் ஒரு படத்தில நடிக்கிறார்.


இதையடுத்துதான் தேனாண்டாள் பிலிம்சுக்காகவும் ஒரு படம் நடித்து தருகிறார். தொடர்ந்து எழிலோட இவர் கைகோர்கிறார். இந்த படம் உதயநிதி சொந்த தயாரிப்பு என்று தகவல் பரபரக்கிறது.


வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தை பார்த்த உதயநிதிக்கு எழிலின் ஒர்க்கிங் ஸ்டைல் பிடிச்சு போச்சாம். தனக்கும் அவர் ஒரு மாஸ் ஹிட் கொடுப்பார்ன்னு நம்புறாராம். 


Find out more: