சென்னை:
பிஸி செட்யூல் இருந்தாலும் பரவாயில்லை என்று தல படத்திற்காக வெளிநாடு செல்ல மூட்டை முடிச்சை கட்டுகிறார் யோகா நடிகை.


"தல"யுடன் நடிக்கணும் என்று காத்திருக்கும் ஹீரோயின்கள் லிஸ்ட் பெரிசு. இப்போ தல நடிக்க உள்ள அடுத்த படத்தில் இவருக்கு ஜோடி "யோகா" நடிகைதான் என்று முடிவாகி இருக்காம். இப்ப பார்ட் 2 படத்தில் அம்மணி பிஸியே பிஸி. இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்து தற்போது நடித்து வரும் படங்களின் கால்ஷீட் தேதியை மாற்றி வருகிறாராம்.


தல படம் முழுக்க வெளிநாட்டில் படம் பிடிக்க உள்ளதால் "யோகா" நடிகை வெளிநாட்டு செல்ல மூட்டை முடிச்சை கட்டுகிறாராம். 



Find out more: