பாலிவுட் கவர்ச்சி நடிகை அவரது காதலரை இந்த ஆண்டில் ரகசிய திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


பாலிவுட்டின் கவர்ச்சி  நடிகையாக வலம் வரும் பாசான நடிகை, அவரது காதலரை இந்த ஆண்டில் திருமணம் செய்ய இருக்கிறாராம். அரசல் புரசலாக பேசிக்கொண்ட செய்தி  நடிகையின் வாயிலிருந்தே வந்துவிட்டதாம். ஆனால் அவரது முகத்தில் திருமண கலை ஜொலிக்கவில்லையாம்.


ஏனெனில் சமீபத்தில் நடந்து முடிந்த ஜிந்து நடிகையின் 'தலைமறைவு' பாணியிலேயே பாசான நடிகையும் திருமணத்தை நடத்த இருக்கிறாராம். கணவன்-மனைவியாக திருமண அழைப்பிதழ் கொடுக்கலாம் என்ற எண்ணத்திலும் இருக்கிறாராம்.   



Find out more: