சென்னை:
சிமா விருது வழங்கும் விழாவில் செஞ்சிட்டாளே பாட்டை வெளியிட்டு வரவேற்பை பெற்ற ரெமோ... இப்ப ஒரு மேக்கிங் வீடியோவை வெளியிட்டு கலக்கி இருக்காங்க...


சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் மேக்கப்புக்கு ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவகார்த்திகேயனின் நர்ஸ் கெட்டப்.  சிமா விருது விழாவில் அனிருத் இசையமைத்த 'செஞ்சிட்டாளே' சிங்கிள் பாட்டு ரிலீஸ் என்று கலக்கிக்கிட்டே இருக்காங்க... 


அப்படி கூடுதல் சர்ப்ரைஸாக 'ரெமோ' படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதகளம் செய்திருக்கு "ரெமோ" படக்குழு. கலக்குங்கப்பா... கலக்குங்க...


Find out more: