இந்திய சினிமாவில் பட்ஜெட் மற்றும் வணிக அடிப்படையில் டோலிவுட் பெரிய சந்தைகளில் ஒன்றாக விளங்குகிறது. டோலிவுட் நடிகர்களின் புகழ் உலக சந்தைகளில் பரந்து காணப்படுகிறது. டோலிவுட்டில் அதிக சொத்து உள்ள பணக்காரர்களில் 5 நடிகர்களை தற்போது பார்ப்போம்.
1.நாகர்ஜுனா

நாகர்ஜுனா டோலிவுட் வட்டாரத்தில் வணிக ரீதியில் டாப் பட்டியலில் இருக்கிறார். இவரது மொத்த மதிப்பு 3000 கோடியாக உள்ளது.
2. ராம்சரண்

மெகாஸ்டார் சிரஞ்சீவி மகன் ராம்சரணின் அனைத்து வணிக சொத்து மதிப்பு சுமார் 2800 கோடி உள்ளது.
3. ஜே ஆர்.என் டி ஆர்

டோலிவுட்டில் லீக் இளம் புலியான இவரது சொத்து மதிப்பு 1000 கோடிக்கு மேல் உள்ளது. இவர் என் ஸ்டுடியோ உரிமையாளரின் மகளை திருமணம் செய்திருக்கிறார்.
4. பாலகிருஷ்ணா

ஓர் உயர்ந்த பின்னணி கொண்ட நடிகர் பாலய்யாவின் உறவினர் இவர். சினிமா தவிர வேற எந்த வணிகமும் செய்யாத இவரது சொத்து மதிப்பு 800 கோடியாகும்.
5. மகேஷ் பாபு

டோலிவுட் வட்டாரத்தில் அதிக ஊதியம் பெறும் பட்டியலில் பிரின்ஸ் மகேஷ் பாபு 5 வது இடத்தில் உள்ளார். இவரது பிற வணிகங்கள் உள்பட இவரின் சொத்து மதிப்பு சுமார் 600 கோடி ஆகும்.