சென்னை:
முத்தின கத்திரிக்கா நடிகையோட பெர்பாமன்ஸ் "சுந்தர" இயக்குனர் கம் நடிகருக்கு ரொம்ப.. ரொம்ப... பிடிச்சு போச்சாம். அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கிறாராம். இந்த செய்திதான் லேட்டஸ்ட் டாக் ஆப் கோலிவுட்...


தன்னோட ஜோடிப்போட்ட அந்த நடிகையின் பெர்பாமன்சும், அட்ஜஸ்ட் டைப்பும் சுந்தர இயக்குனருக்கு பிடிச்சு போக இப்ப தான் இயக்கும் பிரமாண்ட படத்துல அவருக்கு முக்கியமான கேரக்டரை கொடுத்து இருக்காராம். இதனால இயக்குனருக்கு முத்தின கத்திரிக்கா நடிகை நன்றி சொல்லி, சொல்லி மாஞ்சு போறாங்களாம். இதுதான் இப்ப கோலிவுட்டை கலக்கி வருது... இயக்குனரோட அரசியல்வாதி நடிகைக்கு இந்த விஷயம் தெரியுமா? பத்த வைச்சுட்டார் பரட்டை.


Find out more: