சென்னை:
நம்ம வரலட்சுமி மலையாளத்திலும் தன் நடிப்பால் நல்ல பெயர் பெற்றுவிட்டார்... பெற்றுவிட்டார்.


முதல்படம் சரியாக போணியாகாததால் கொஞ்சம் காலம் மனம் நொந்து போயிருந்தார் வரலட்சுமி. ஆனால் தாரை, தப்பட்டை படம் இவருக்கு மிகவும் நல்ல பெயரை சம்பாதித்து கொடுக்க... இப்போ... 


மம்முட்டியுடன் வரலட்சுமி நடித்த ‘கபாசா’ படமும் அங்கேயும் நல்ல பெயரை சம்பாதிச்சு கொடுத்து இருக்கு.


புதுமுக இயக்குனர் நிதின் ரெஞ்சி பணிக்கர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் வரலட்சுமி நடிப்பை மலையாள ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனராம். மம்முட்டிக்கே சவால் விடும் வகையில் நடிச்சிருக்கார் என்று விமர்சகர்களும் பாராட்டி தள்ள இப்போ... ரொம்ப மகிழ்ச்சியில் உள்ளாராம் வரலட்சுமி. நடிப்பில் அடுத்த ஸ்டேஜீக்கே போய்விட்டார் என்கிறார்கள்.


Find out more: