சென்னை:
சாக்லேட் பாய்... இப்போ மாறுறாரு... மாறுறாரு... எப்படி தெரியுங்களா? வாங்க பார்ப்போம்!


சாக்லேட் பாயாக அனைவரையும் கவர்ந்த மாதவன் தம்பி படத்திற்கு பிறகு இறுதிச்சுற்று படத்தில் செம அப்ளாஸ் வாங்கினார். இப்போ... அவரு புதிய முயற்சிகளை எடுக்க முடிவு செய்துட்டாராம்.


இயக்குனர் விஜய் இயக்கத்தில் சார்லீ படத்தின் ரீமேக்கில் நடிக்கும் மாதவன், அடுத்ததாக வாகை சூடவா சற்குணம் இயக்க, ஒரு கிராமத்து கதையில் நடிக்க போறாராம். சிட்டி பாய்...இனிமே கிராமத்து இளைஞராக ஜொலிப்பார் என்கிறது கோலிவுட் வட்டாரங்கள். இதை இறுதிச்சுற்று படத்திலேயே தன் மீது இருந்த சாக்லெட் பாய் இமேஜை நொறுக்கியவர் ஆச்சே... வாங்க மேடி... கலக்குங்க... உங்க ஏரியா... அப்படியேதான் இருக்கு.


Find out more: