ஐதராபாத்:
தள்ளி வைச்சிருக்காங்களாம்... இவங்களோட கல்யாணத்தை. யார் இவங்க. வாங்க பார்ப்போம்.


தெலுங்கு நடிகர் நாகர்ஜீனாவின் மகனும், இளம் ஹீரோவுமான நாக சைதன்யாவும்– சமந்தாவும் காதலில் மூழ்கி முத்தெடுத்தது தெரிந்த விஷயம்தான். இவர்கள் திருமணத்துக்கு 2 குடும்பத்தினரும் ஒப்புதல் கொடுத்துவிட்டனர். 


வரும் டிசம்பரில் இவங்க கல்யாணம் நடக்கும்னு சொன்னாங்க. அப்புறம் என்ன நடந்துச்சோ... ஏது நடந்துச்சோ... சமந்தா– நாகசைதன்யா திருமணத்தை 2018–ம் ஆண்டுக்கு தள்ளிவைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இவர்கள் 2 பேருக்கும் படங்கள் புக் ஆகி உள்ளன. 


எனவே அதை முடித்து விட்டு திருமணம் செய்துகொள்ள முடிவு செஞ்சு இருக்காங்களாம்... இருக்காங்களாம்... அதான் ஒரு வருசம் கல்யாணம் தள்ளி போய் இருக்காம்.


Find out more: