சென்னை:
ரொம்பவே நொந்து போய் சொல்றாருங்க... இப்படி... என் மதிப்பை குறைத்து விட்டனர் என்று. யார் தெரியுங்களா? வாங்க பார்ப்போம்.


வெள்ளாவியில் வெளுக்க வைத்தனரா என்று தனுஷ் கேட்ட டாப்ஸிதான் அது. அவர் என்ன சொல்லியிருக்கார்ன்னா... “கவர்ச்சியாக நடிக்க வைத்து என் மதிப்பை குறைத்து விட்டனர்” என்று புலம்பி தள்ளி உள்ளார். 


தற்போது இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை. தெலுங்கில் ஒரு படத்தில் மட்டுமே திறமை காட்டி வருகிறார். ஆனால் 2 இந்தி படங்களில் அவர் ஒப்பந்தமாகி நடிக்கிறார். இந்நிலையில்தான் அவர், “நான் சினிமாவில் அறிமுகமான புதிதில் பட உலகம் பற்றி அதிகம் தெரிந்து இருக்கவில்லை. நிறைய படங்களில் என்னை கவர்ச்சியாகவே நடிக்க வைத்துவிட்டனர். இதனால் என் மீதான மதிப்பு குறைந்தது என்று போட்டு இருக்கார் ஒரு போடு.


ஏங்க அம்மணி கவர்ச்சியா வந்தீங்களா.... இல்ல நடிச்சீங்களான்னு ரசிக கண்மணிகள் கேட்கிறாங்களே... அதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க...


Find out more: