சென்னை:
கின்னஸ் ரெக்கார்ட் செஞ்சுட்டாருங்க... கமலுக்கும் இப்ப மகிழ்ச்சியாம். யார் கின்னஸ் சாதனை செய்தது தெரியுங்களா?


தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர் பிரம்மானந்தம். அதிக படங்களில் நடித்து சாதனை செய்ததற்காக இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.


30 ஆண்டுகளில் இவர் 1000 படங்களில் நடித்திருக்கிறார். இதுதான் இவரை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற செய்துள்ளது. இவர் தற்போது கமலின் சபாஷ் நாயுடு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். தன் படத்தில் கின்னஸ் ரெக்கார்டு செய்த நடிகர் நடிப்பது கமலுக்கு செம ஹேப்பியாம். ஹேப்பியாம்.



Find out more: