பொதுவாக சினிமா நடிகைகள், திருமணம் ஆனவுடன் நடிப்பில் இருந்து விலகி விடுவர். குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்துவதிலும், சர்ச்சையில் சிக்காமல் இருப்பதற்காகவும் நடிப்பை கைவிட்டு விடுவர். ஆனால் சில பாலிவுட் நடிகைகள் திருமான் முடிந்து கர்ப்பம் ஆன பிறகும் நடித்து உள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை நாம் பார்க்கலாம்...


1. ஐஸ்வர்யா ராய் 


2. நந்திதா தாஸ்


3. கரீனா கபூர்


4. காஜல்


5. கொன்கோனா சென் ஷர்மா 


6. ரீஸ் விதர்ஸ்பூன் 


7. ஜூலியா ராபர்ட்ஸ் 



Find out more: