பொதுவாக மழை எப்பொழுதுமே ஒரு ரொமான்டிக் மூடை கொண்டு வரும். அதுவும் மழையில் எடுக்கப்பட்ட பாடல் காட்சிகள், என்றால் அதை பார்க்கும் போது நமது உடம்பு தன்னாலேயே, சிலருக்கும். அப்படிப்பட்ட ரொமான்டிக் பாடல்களை நாம் இன்றைக்கு பார்க்கலாம்.


'ப்யார் ஹியூ இஃறார் கியூ' பாடலில் ராஜ் கபூர், நாக்ரிஸ் இருவரும் இணைந்து நடித்தனர். இந்த பாடல் மழையில் எடுக்கப்பட்டதால், பார்ப்பவர்ளை மிகவும் கவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

'ஆஜ் ராபர்ட் ஜெயே தோத்' பாடலில், அமிதாப் மற்றும் ஸ்மிதா படேல் இருவரும் நடித்த ரொமான்டிக்காக நடித்துள்ளனர், ஆஷா போஷ்லே மற்றும் கிஷோர் குமார் இந்த பாடலை பாடியுள்ளனர். 


'டிப் டிப் பர்ஸா பனி'  பாடல், மழையில் எடுக்கப்பட்ட பாடலாகும் இதில், ரவீனா தண்டன் மஞ்சள் நிற சாரியில், ரொமான்டிக்காக  அக்ஷய் குமார் உடன் நடித்துள்ளார். இந்த பாடலை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை.


'டாஹிக்' திரைப்படத்தில், சவாண் பர்ஸ் தர்ஸெ தில் பாடலை ஹரிஹரன் மற்றும் சாதனா சரகம் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் மழையில் எடுக்கப்பட்டதால், சூப்பர் ஹிட்டானது.


'சக் தூம் தூம்'  பாடலில், ஷாருக்கான் குழந்தை நட்சத்திரங்களோடு, மாதுரி உடன் மழையில் நனைந்து ஆடுவார். இந்த பாடல் இந்த படத்தின் சிறந்த பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.


மழை சமயத்தில் 'டெக்ஹ்வ் நா' பாடலை கேட்டுக் கொண்டு,  ஒரு கப் காபி குடித்தால், நாம் மெய் மறந்து போய்விடுவோம். 


'ஹும் டும்' டைட்டில் பாடலில், ராணி-சைப் இருவரும் மழையில் நனைந்து, கண் மூலம் காதலை வெளிப்படுத்துவது, பார்ப்பவர்களுக்கு தெளிவாக தெரியும்.  



Find out more: